தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருவருட்பிரகாச வள்ளலார் இரமலிங்க சுவாமிகள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
வைத்தியநாதன், ஞான குறிஞ்சி
பதிப்பகம் : பிரேமா பிரசுரம்
Telephone : 914424833180
விலை : 100
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 416
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
எடை : 200
புத்தக அறிமுகம் :
வள்ளலார் ஒருவகையில் சமரச சன்மார்க்க ஞானியாகவும், மற்றொருவகையில் சமயங் கடந்த சமுதாயநலச் சித்தராகவும் விளங்கியவர். அவர் சமயவாதிகளைப்போலவோ, தத்துவக்கொள்கைவாதிகளைப்போலவோ, துறவிகளைப்போலவோ, மதகுருமார்களைப்போலவோ மக்களுக்கு ஆன்மீக ஞானத்தை போதனையளவில் புகட்ட முயன்றவர் அல்லர். நடைமுறையில் ஆன்மீக ஞானம் மக்களிடையே பரவி பக்குவமும் பயனும் கொள்ளுமாறு தாம் என்ன செய்யலாம் என முறையாகச் சிந்தித்து செயற்பட்டவர்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க நூல். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் வாழ்க்கை பல அற்புதங்கள் நிறைந்தது. அதை விரிவாகவும் சுவைபடவும் எழுதியுள்ளார் குறிஞ்இ ஞான வைத்தியநாதன். - - - 2008.02.13 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan