தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருக்குர்ஆனும் கம்யூனிஸமும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
ரபீக் அஹ்மத், எம்.பி
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 100
புத்தகப் பிரிவு : ஒப்பாய்வு
பக்கங்கள் : 230
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களுக்கும், கம்யூனிஸ்டு, சோஷலிஸ்டு, பகுத்தறிவுவாதிகள், ஆத்திகர்கள், நாத்திகர்கள் இவைகள் ஒன்றிலும் பற்று இல்லாதவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் -

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan