தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆய்வுக் கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : உலகத் தமிழியக்கம்
Telephone : 914242210778
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பன்மொழிப்புலவர் முனைவர் மு.சதாசிவம் மணிவிழா மலரில் இடம்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து சிறப்பானவற்றைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்கள். பல்லாண்டுகளுக்கு முன் பல்கலைக் கழகத் தமிழாசிரியர்கள் மன்றத்தில் படித்தளித்த திரு.வி.க பற்றிய சாலை இளந்திரையன் கட்டுரையும், தெ.பொ.மீ அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய மு.சதாசிவம் கட்டுரையும் மேலும் முனைவர் பொற்கோ, நூலகர் வே.தில்லைநாயகம் ஆகியோருடைய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan