தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாவலர் முருகும் முருகியலும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
நாதன், நாமக்கல்
பதிப்பகம் : சுஜித்தா வெளியீடு
Telephone : 919884264626
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
பாவேந்தர் மரபினர் என்று கூறப்படுவோருள் பாவேந்தரோடு மிகவும் நெருங்கிப் பழகியவர் பாவலர் முருகுசுந்தரம் அவர்கள. காலமறிந்து கூவிய சேவலாக மனித சமூகத்தின் விடியலுக்காக எழுதிய முருகுசுந்தரம் அவர்களின் படைப்புக்கள் பற்றிய ஒரு நெருக்கமான பார்வையைத் தரும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan