தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்கு நாட்டுப் புறப் பாடல்கள்
பதிப்பு ஆண்டு : 1996
பதிப்பு : முதற் பதிப்பு (1996)
ஆசிரியர் :
அரங்கசாமி, கா
பதிப்பகம் : அறிவரசு பதிப்பகம்
Telephone : 919443219085
விலை : 30
புத்தகப் பிரிவு : ஆராய்ச்சிக் கட்டுரைகள்
பக்கங்கள் : 116
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
கொங்கு நாட்டுப் பகுதியில் உலாவரும் பண்ணைப்பாடல்கள், உடுக்கடிப் பாடல்கள், பேயோட்டப் பாடல்கள், நாடகக்கூத்துப் பாடல்கள், கொங்கு நாட்டு நாட்டுப்புற விளையாட்டுக்கள், கொங்குநாட்டியல், நாட்டுப்புறப் பாடல்கள் ( பழங்குடியினர் பங்கு ), கொங்கு நாட்டுப்புறக் காதல் பாடல்கள் பற்றிய ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan