தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்குக் கட்டுரை மணிகள்
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு (1995)
ஆசிரியர் :
அரங்கசாமி, கா
பதிப்பகம் : அறிவரசு பதிப்பகம்
Telephone : 919443219085
விலை : 30
புத்தகப் பிரிவு : ஆராய்ச்சிக் கட்டுரைகள்
பக்கங்கள் : 158
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
சங்ககாலக் கொங்கு நாடு, கொங்கு நாட்டார் தமிழ்ப் பணி, கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள், கொங்கு நாட்டுப் பழமொழிகள், கொங்கு நாட்டுச் சிற்றிலக்கியங்கள், கொங்கு நாட்டுச் சிறு தெய்வங்கள், கொங்கு நாட்டு நாட்டுப்புற தாலாட்டுப் பாடல்கள், கொங்கு நாட்டில் வழங்கும் கதைப் பாடல்கள், கொங்கு நாட்டு வாழ்வியல் ஆகிய தலையங்கங்களில் அமைந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan