தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விடுதலை வீரன் தீரன் சின்னமலை
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2007)
ஆசிரியர் :
அரங்கசாமி, கா
பதிப்பகம் : அறிவரசு பதிப்பகம்
Telephone : 919443219085
விலை : 55
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 158
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
"கொங்கு" இதழில் தொடராக வந்த நாடகத்தையும், தீரனின் வரலாற்றையும் இணைத்து இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. கள ஆய்வுகளில் கண்ட கும்மிப் பாடல்களும் இந்நாடகத்தில் சேர்க்கப்படுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan