தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புதுமை செய்த வள்ளலார் - ஒரு புரட்சிப் பெருங்கவி
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
வடிவேலன், இரா
பதிப்பகம் : சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
Telephone : 914426162173
விலை : 60
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 176
ISBN : 8174783970
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
வடலூர் சன்மார்க்கத் துறவியார் திரு துறவி கந்தசாமி அடிகளார் நடத்திய 'அருட் சுடர்' மாத இதழில் இரமாலிங்க வள்ளலார் தொடர்பில் ஆசிரியர் எழுதிய 23 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவில். ஆசிரியர் வடிவேலனார் ஒவொவொரு கட்டுரையிலும் பல நூற்களை மேற்கோள் காட்டி, வள்ளற் பெருமானோடு ஒப்பிட்டு இதை ஒரு ஒப்பாய்வு நூலாக ஆக்கியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan