தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழின மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
வடிவேலன், இரா
பதிப்பகம் : கொங்கு நட்புறவுப் பதிப்பகம்
விலை : 40
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 58
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூலில் தந்தை பெரியாரைப்பற்றி முதலாவதாகவும், பேரறிஞர் அண்ணாவைப் பற்றி இரண்டாவதாகவும், பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றி மூன்றாவதாகவும் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் இக்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு செய்த பெருஞ் சிறப்புக்கள் போற்றப்படுகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan