தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உலகத் தமிழியக்க ஆய்வுக் கோவை (தொகுதி - 4)
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : உலகத் தமிழியக்கம்
Telephone : 914242210778
விலை : 150
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 216
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பழமொழிக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட 37 ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல். பழமொழிகளின் உண்மையான பொருளை உணர்ந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்கட்கு இந்நூல் பெரிதும் உதவும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan