தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வள்ளலாரின் பொன்மொழிகள்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : மீரா நிலையம்
Telephone : 914242210778
விலை : 20
புத்தகப் பிரிவு : பொன் மொழிகள்
பக்கங்கள் : 120
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 11
புத்தக அறிமுகம் :
வள்ளலாரின் உரைநடை நூல்களையும், உரை நடைப் பகுதிகளையும் ஒரே தொகுதியாகத் தொகுத்து ஊரான் அடிகள் பதிப்பித்துள்ளார். அந்த நூலின் பக்கங்களை மேற்கோள் காட்டி இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட தலைப்புக்களில், அகர வரிசையில் நாம் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய பொன்மொழிக் கருத்துக்கள் இந்நூலிலே சேர்க்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan