தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஓடும் நதி
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : அம்ருதா பதிப்பகம்
Telephone : 914422522277
விலை : 150
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 336
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
முன்னூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட இந்த நாவல் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கை விபரிக்கிறது. இடம்பெயர்ந்து வாழும் சூழலும் பெண்ணுக்கான பிரத்தியேக அனுபவங்கள் பற்றியும் விரிவாக சொல்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan