தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திரை வெளி
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : அம்ருதா பதிப்பகம்
Telephone : 914422522277
விலை : 80
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 171
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இலக்கியம் சார்ந்த வேறு வடிவங்களையும் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு, அவ்வகையாலும் கலை சார்ந்த தேடலாகவும் திருப்பூர் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள் அமைந்துள்ளன. கலை சார்ந்த பல்வேறு தளங்களில் இயங்குபவர்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் அவர்களை வளம்கொள்ளச் செய்வதையும், அது அவர்களின் படைப்புகளில் வெளிப்படுவதையும் பிரான்ஸ், அமெரிகக் கலைஞர்களின் வாழ்வும் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றன. நமது வங்கமும், கேரளமும் அதையே வழிமொழிகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan