தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் - தனிநாயகம் அடிகளார்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
அமுதன் அடிகள்
சண்முகதாஸ், அ
தேவராசன், ஆ
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 150.00
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 58
ISBN : 978955659129x
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

தனிநாயகம் அடிகளார் மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றிவர், உலகத் தமிழாராய்சி மாநாடுகள் நடைபெறுவதற்குக் காரணமான முதன்மையானவர். இவர் வெளியிட்டு வந்த Tamil Culture என்ற ஆங்கிலக் காலாண்டு இதழ் 1955 இற்கும் 1963 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பல தமிழ் ஆய்வாளர்களை ஒன்றிணைத்து தமிழியல் ஆய்வில் ஒரு புதிய தொடக்கத்தை தந்தது. இவரின் வாழ்க்கை வரலாற்றை கீழ்வரும் தலைப்புகளில் சுருக்கமாகத் தரும் நூல். 

 
அ.சண்முகதாஸ் எழுதிய இலங்கைப் பேராசிரியர்களின் தமிழியற் பணிகள், அமுதன் அடிகள் எழுதிய தனிநாயகம் அடிகளார், ஆ.தேவராசன் எழுதிய தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் ஆகிய நூல்களில் இருந்து சாராம்சமாக உருவாக்கப்பட்ட நூல். 
 
பொருளடக்கம்: 
  • வாழ்வும் வளமும் 
  • தமிழ் மொழிப் போராட்டம் 
  • அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் 
  • அடிகளாரின் தமிழியலாய்வு 
  • அடிகளாரின் படைப்புகள் 
  • அடிகளாரின் தமிழியல் ஆய்விதழியல் முயற்சிகள் 
  • தமிழியல் ஆய்வுகளில் ஒரு தனி சகாப்பதம் 
  • பின்னிணைப்புகள் ,  
  • உசாத்துணை 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan