தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அதிருஷ்ட பெயரியல் விஞ்ஞானம் எனும் ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
பழனிசாமி, அ
பதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Telephone : 91444331510
விலை : 150
புத்தகப் பிரிவு : ஜோதிடம்
பக்கங்கள் : 240
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பழமையான எகிப்திய பிரமிடு கோபுரங்களை அடிப்படையாகக் கொண்டு ஜோதிடத்துறையிலும், அதிஸ்ட எண் விஞ்ஞானத்திலும் உள்ள சிறப்பு, அதன்மூலம் மக்கள் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளும் வழிமுறைகளை மக்களுக்குச் சொல்வதே இந்நூலின் நோக்கமாகும் என்கிறார் பதிப்பாளர் ஆர்.எஸ்.சண்முகம்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan