தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்கு நாட்டுப்புறம் - புதிய பார்வை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
கருப்புசாமி, வஞ்சி
பதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
Telephone : 914426258410
விலை : 45
புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
பக்கங்கள் : 124
ISBN : 8123409974
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இதுதான் எங்கள் கலாச்சாரம், இதுதான் எங்கள் பண்பாடு என்று கூறுமளவிற்கு தமிழின் பெருமையை நல்கும், ஒவ்வொரு காலத்தையும் அளந்து தொழில் சார்ந்த பாடல் வகைகளை ஆய்ந்து பிரித்து தந்துள்ளார் நூலாசிரியர். கொங்கு மணம் பரப்பும் இவ்வரிய கட்டுரைத் தொகுப்பில் பன்நோக்குப் பார்வை கொண்ட 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan