தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திரும்பி வந்த தேர்வலம்
பதிப்பு ஆண்டு : 1985
பதிப்பு : முதற் பதிப்பு (1985)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம்
Telephone : 914425267543
விலை : 10
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 144
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வணிக சஞ்சிகைகளோடு மசிந்து போகாத தீர்க்கமான எண்ணப்பாங்கு, வெகுஜனத்தொடர்பு சாதனங்களோடு இயைபாகப் பொய் முகம் அணிந்து தோற்றங் கொடுத்திடாத கொள்கை அழுத்தம் என்பன தமிழன்பனுக்குரிய ஆளுமை என்பதனாலேயே, அவரது கவிதைகள் எமது செஞ்சினைத் தொடும் ஆற்றலைப் பெற்றறிடத் தகுந்தவையாயின. தமிழகப் பண்பாட்டு, அரசியல் வாழ்வின் பன்முகப்பட்ட தோற்றங்களை உயிர்த்துடிப்போடு காட்டி நிற்கின்றன அவரது கவிதைகள் - முன்னுரையில் செ.யோகநாதன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan