தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கனவு மெய்ப்பட வேண்டும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
மணியன், தமிழருவி
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 100
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஈழத்தை அவன் 'சிங்களத்தீவு' என்று பாடி விட்டதற்காகப் பகைப்பவர் சிலர். வடமொழியை அவன் வாழ்த்தியதற்காக வசைபாடுபவர்கள் சிலர். வருணப் பகுப்பை அவன் வரவேற்றதற்காக விமர்சிப்பவர்கள் சிலர். வன்முறையை அவன் ஏற்காகததால் 'பூர்ஷ்வா' என்று சித்தரிப்போர் சிலர். பாரதியின் சில கொள்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை. மாறி வரும் சமூகப்போக்கில் எந்தக் கருத்தும் விமர்சனத்திற்குரியதே. - தமிழருவி மணியன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan