தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
ஸ்டாலின் ராஜாங்கம்
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஊடகப்பரப்பில் வெளிப்படும் சாதி குறித்த பதிவுகள் சமூக மனநிலையை எவ்வாறு உருவமைக்கின்றன என்பதை சினிமா விமர்சனம் மட்டுமல்லாது, சினிமாவைக் குறித்த சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள், பாடல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நுட்பமாக அலசுகிறது இந்நூல். தொழில்நுட்ப அளவில் முன்னேறியுள்ள தமிழ் சினிமாவின் கருத்தியல், சமூகத்தில் கோலோச்சும் பாகுபாடுகளையே உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன என்று ஸ்டாலின் ராஜாங்கம் விவாதிக்கிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan