தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நடைவண்டி
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
பரிதியன்பன்
பதிப்பகம் : யாழினி பதிப்பகம்
Telephone : 919443434488
விலை : 80
புத்தகப் பிரிவு : சிறுவர் பாடல்கள்
பக்கங்கள் : 125
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இளங்குருத்துகளுக்கு இது ஒரு இதமான தாலாட்டு! வளரும் குழந்தைகளுக்கு வருங்கால கலைக்களஞ்சியம்! அறிவுரையாக சொல்லாமல் நடைமுறையாக நடப்புகளைக் கூறி நயமாய் வடித்த கவிதைகள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan