தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இரைமீட்டல் ( இயல் விருது ஏற்புரை)
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
தாசீசியஸ்.ஏ.சி
பதிப்பகம் : பல்கலை
Telephone : 914424963079
விலை : 25
புத்தகப் பிரிவு : சொற்பொழிவுகள்
பக்கங்கள் : 64
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சியின் ஒரு அங்கமான ஏ.சி.தாசீசியஸ் அவர்களுக்கு கனடா நாட்டில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய நிகழ்வான 2006 இயல் விருது நிகழ்வில் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் ஆற்றிய ஏற்புரையுடன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, அண்ணாவி இளையபத்மநாபன் ஆகியோரின் பதிவுகளும் அடங்கிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan