தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காதலன்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 65
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : French
மூல ஆசிரியர் : Marguerite Duras
புத்தக அறிமுகம் :
இளம் வயது பெண்ணொருத்திக்கு, அவளைவிட இருமடங்கு வயதுள்ள பணக்கார சீன இளைசன் ஒருவனோடு ஏற்பட்ட காதலை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் பயணித்து உரையாடுகிறது இந்நாவல். அவளுக்கு அவன் முதற் காதலன். அவனுக்கு அது உண்மையான முதற் காதல். இருவருக்குமான காதல் கைகூடாதென்பதை அறிந்தே இருவரும் பழகுகிறார்கள். ஒரு பெண்ணின் இளமை வாழ்க்கையின் நிழற்பகுதியையும் அதன் மர்மங்களையும் திறந்து காட்டுகிறது இந்நாவல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan