தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வணக்கம் வள்ளுவ!
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2005)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம்
Telephone : 914425267543
விலை : 90
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 190
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
வள்ளுவம் பற்றிய கவிதைத் தொகுதி. புதுக்கவிதை என்னும் இலக்கிய வகை தமிழினுள் எந்த அளவு சுவற்றியுள்ளது என்பது பற்றிய வினாவினை மிகுந்த முனைப்புடன் கிளப்புகிறது இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan