தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
ஜீவகுமாரன்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 100
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 272
ISBN : 8189748564
அளவு - உயரம் : 11
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் வாழும் ஈழத்தமிழ் இளையோரால் www.vaanam.dk எனும் இணைய தளத்தில் எழுதப்பட்ட கவிதைகள் நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan