தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நீலவாணன் : எஸ்.பொ நினைவுகள்
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2008)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 55
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 112
ISBN : 818974853X
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
கவிஞர் நீலவாணன்யவர்களைப் பற்றிய தன் நினைவுகளை இந்த சிறு நூலிலே எஸ்.பொ தொகுத்துக் கொள்கிறார்....கவிஞர் பற்றிய நினைவுகள் இவருக்குள் சோகமாய் கொந்தளிக்கிறது. மனம் நெகிழ்ந்து கவிஞராகிறார். கவிஞர் நீலவாணன் பற்றிய நினைவுகள் என்று தொடங்கியவர், ஈழத்தின் இலக்கிய வரலாற்றை சொல்கிறார். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட அல்லது சிலர் ஏற்படுத்தியிருந்த தவறுகளை எஸ்.பொ களைகிறார். இந்த அம்சம் இந்தச் சிறு நூலை ஆற்றல் மிக்க ஒரு திறனாய்வு நூலாக உயர்த்துகிறது. - ஞானி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan