தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிரதியிலுருந்து மேடைக்கு....
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
பார்த்திபராஜா, கிpaarthibaaraja@yahoo.co.in
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 60
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இக்கட்டுரைகளில் நம்முடைய மரபுக் கலைகளின் அழிவு குறித்தும், காப்பியங்களின் மறுவாசிப்புக் குறித்தும் இசைநாடகம் மற்றும் மாற்று நாடக முயற்சிகளில் வெளிப்படும் வாழ்வியல் உணர்வுகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் குறித்தும், அதன் மூலம் சாத்தியப்படும் விரிவான உறவு நிலைகள் கி.பார்த்திபராஜா மேற்கொள்ளும் அவதானிப்புகள் ஒரு நம்பிக்கையூட்டும் எதிர்கால நாடகச் சூழலுக்கான அடித்தளமாக உள்ளன. - வெளி ரங்கராஜன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan