தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தலைநிமிர்ந்த தமிழச்சிகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : திருத்திய முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
மீரான், பைம்பொழில்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 175
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 288
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சமூகத்திற்காகவும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை மற்றும் கலை வடிவத்திற்காகவும் மகத்தான சாதனை புரிந்து சரித்திரமாகியுள்ளனர் ஆயிரமாயிரம் பெண்கள். ஆணாதிக்கத்தின் கைகளால் எழுதப்பெற்ற வரலாற்றுப் பக்கங்களில் அவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்களில் அவ்வையார் தொடங்கி கடந்த நூற்றாண்டு வரையிலான சில சாதனைப் பெண்களின் சிறிய பதிவே இந்நூல். பத்திரிகையாளராக இருந்தாலும் அவ்வப்போது அவ்வப்போது சிறந்த எழுத்தாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் தோழர் பைம்பொழில் மீரானின் மற்றுமொரு அடையாளம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan