தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நக்ஷத்ரவாசி
பதிப்பு ஆண்டு : 1993
பதிப்பு : முதற் பதிப்பு(1993)
ஆசிரியர் :
பிரமிள்
பதிப்பகம் : லயம் வெளியீடு
Telephone : 919442680619
விலை : 20
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 80
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
1960 இலிருந்து எழுதி வரும் பிரேமிள் முதனைமையாக ஒரு கவிஞர். சூஷ்ம திருஷ்டி கொண்ட விமர்சகர். ஓவியரும் சிற்பியும் கூட. சிறுகதைகளில் இருந்து விஞ்ஞானக் கட்டுரைகள் வரை எழுதியுள்ள பிரேமிள், "நக்ஷத்ரவாசி" என்ற இந்த நாடகத்தை 1973 இல் எழுதினார். பிரசுரம் மூன்று வருஷங்களுக்குப் பின்னபு. இலங்கையின் பேராதெனிய பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் இதனை மேடையேற்றியதும், இலங்கையின் பாலேந்ரா நாடகக் குழுவினர் வெவ்வேறு இலங்கை நகரங்களில் காட்சிக்குக் கொண்டு வந்ததும், இப்போது லண்டனில் அரங்கேற்றியுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan