தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விமர்சனாஸ்ரமம்
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு(1995)
ஆசிரியர் :
பிரமிள்
பதிப்பகம் : லயம் வெளியீடு
Telephone : 919442680619
விலை : 14
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 40
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வெங்கட் சாமிநாதனின் விமர்சன கருத்துலகம் பற்றிய கணிப்பாக "விமர்சனாஸ்ரமம்" விளங்குகிறது. "எழுத்து" பத்திரிகையில் வெ.சா வின் ஆரம்பப் பிரவேசம், இடைப்பட்ட காலத்தின் தர்மாவேசம், பிற சிறு பத்திரிகைகளிலும் "யாத்ரா" இதழ்களிலும் தொடர்ச்சியாக அவர் செய்துவந்த கருத்துலக மோசடிகள், அவரது விமர்சன எழுத்தின் இயக்கப் பின்னணி, ஆளமற்ற தன்மை, தவறான திசையோட்டம், க்ஷீணங்கள், கடைசியாக நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவந்த "சுபமங்களா" (அக் - 95) பேட்டியின் அபத்தம் போன்ற அனைத்து விஷயங்களும் "விமர்சனாஸ்ரம" த்தில் விவ

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan