தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழின் நவீனத்துவம்
பதிப்பு ஆண்டு : 1986
பதிப்பு : முதற் பதிப்பு(1986)
ஆசிரியர் :
பிரமிள்
பதிப்பகம் : லயம் வெளியீடு
Telephone : 919442680619
விலை : 25
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 222
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூல் "எழுத்து" பத்திரிகையில் 1960-1967 ல், 'தர்மு சிவராமு' என்ற பெயரில் பிரமிள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். தமது விமர்சனங்களுக்கு ஆதரமான விமர்சன சித்தாந்தம் ஒன்றினை சிருஷ்டித்தபடியே பிரமிள் தனது பார்வையை வெளியிடுவதனை இங்கு காணலாம். பழைய விமர்சகர்களும் சரி புதிய விமர்சகர்குளம் சரி, பிரமிள் அன்று எட்டிய இடத்தைக்கூட இன்னும் எட்டவில்லை. அன்றைய இக்கட்டுரைகள் புதுமலர்ச்சி குன்றாமல் இன்றும் மிளிர்வது, அவரிடம் விமர்சனம் ஒரு கலையாகியுள்ளதையே காட்டுகின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan