தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மார்க்ஸும் மார்க்ஸீயமும்
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு(1999)
ஆசிரியர் :
பிரமிள்
பதிப்பகம் : லயம் வெளியீடு
Telephone : 919442680619
விலை : 55
புத்தகப் பிரிவு : பொதுவுடமை
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Peter Worsely
புத்தக அறிமுகம் :
Peter Worsely எழுதிய Marx and Marxism (1982) என்ற நூலின் தமிழாக்கம்.பீட்டர் வோர்ஸ்ஸி என்ற பிரிட்டிஷ் சமூகவியலாளர், இன்றுள்ள மார்க்ஸீய வகைப்பாடுகளைப் பிரித்து ஆராய்கிறார். இவற்றுள் இன்றும் மதிப்புடையவை எவை, விலக்கப்பட வேண்டியவை எவை, வளர்க்கப்படவேண்டியவை எவை என்று விளக்கி கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் நிஜ உலகின் அரசியல் போராட்டத்திற்கும் இடையே உள்ள உறவுகளை கவனமாக மதிப்பிட்டுள்ளார். நவீன தமிழ் இலக்கிய உலகில் மேதமையுடன் விளங்கிய பிரமிள், தனக்கேயுரிய மொழியாழுமையுடன் சரளமாக இந்நூலைத் தமிழாக்கியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan