தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு(2000)
ஆசிரியர் :
ஞானி, கோவை
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 65
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 180
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூலில் "நிகழ்" கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். உலகாயுதம், மார்க்சியம், இந்துத்துவம், தலித்தியம் போன்ற பல்வேறு தத்துவங்கள் இந்தியக் கலாச்சாரத்தில் பெறும் இடத்தை இந்நூல் விவரிக்கும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan