தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கடவுள் ஏன் இன்னமும் சாகவில்லை?
பதிப்பு ஆண்டு : 1996
பதிப்பு : முதற் பதிப்பு(1996)
ஆசிரியர் :
ஞானி, கோவை
பதிப்பகம் : நிகழ்
விலை : 24
புத்தகப் பிரிவு : பகுத்தறிவு
பக்கங்கள் : 116
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கடவுள் மனிதனைப் படைத்தார் என்பது சமயம். மனிதன் கடவுளைப் படைத்தான் என்பது வரலாறு. கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம். கடவுள்/மதத்தின் வேர்கள் வரலாற்றிலும் மனித வாழ்விலும் ஆழமாகப் பதிந்துள்ளன. வெட்ட வெட்டத் தழைக்கின்றன. இந்த வேர்கள் அந்நியமாதலும் அரசும் இருக்கும் வரை மதம் அழியாது என்றார் மார்க்கஸ். அதுவரை கடவுளுக்கும் சாவு இல்லை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan