தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மார்க்சியத்திற்கு ஆழிவில்லை
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு(2001)
ஆசிரியர் :
ஞானி, கோவை
பதிப்பகம் : புதுப்புனல்
விலை : 90
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ரோஸா லக்ஸம்பர்க் சொன்ன மாதிரி, "மார்க்சியம் காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பரிணாம வளர்ச்சி எய்துகிறது" இதுவே ஞானியின் நம்பிக்கை, எனது நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கையை இந்த நூல் முன் வைப்பது நமது காலத்தின் தேவையாகும். - எம்.ஜி.சுரேஷ்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan