தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்க் கவிதை (ஞானி கட்டுரைகள் - 3)
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
ஞானி, கோவை
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 450
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 909
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கவிதை பற்றிய ஞானியின் கட்டுரைகள் மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஆழமான மார்க்சியப் பார்வை இவரது எழுத்தெங்கும் விரிந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan