தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ் பழமொழிகளும் ஒப்பாய்வு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(மார்ச்சு 2006)
ஆசிரியர் :
ஆடில் ஷிம்மிபெல், ஆ.த
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 170
புத்தகப் பிரிவு : ஒப்பாய்வு
பக்கங்கள் : 220
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கிறித்துவப் பெருமறையாம் வேதாகமத்தில் அமைந்துள்ள நீதிமொழிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், தமிழ்ப் பழமொழிகள் அவற்றுடன் கொள்ளும் கருத்தொற்றுமையுயும் அறிந்து கொள்ள இந்நூல் உதவியாக இருக்கும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan