தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கமக நிலா
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற் பதிப்பு( ஜூலை 1997)
ஆசிரியர் :
வேலழகன், ஆ.மு.சி
பதிப்பகம் : இளவழகன் பதிப்பகம்
விலை : 25
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வேலழகன் கதைகள் சாதாரண மனிதர்களையும் உழைப்பாளிகளையும், பணாசை பிடித்தவர்களையும், சுயநலத்தோடு திட்டமிட்டுச் செயல் புரிவோரையும், பரோபகாரிகளையும், அன்பு மனத்தரையும், அன்புக்காக ஏங்குவோரையும்,மற்றும் பல வகையினரையும் அறிமுகம் செய்கின்றன. - வல்லிக்கண்ணன்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan