2 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : விக்டர்.ம.சோ
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
விலை : 180 .00  In Rs
பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 212
ISBN :
பதிப்பகம் : நல்லேர் பதிப்பகம்
முகவரி : தமிழ் மையம், 68, லஸ் சர்ச் சாலை
மயிலாப்பூர்
சென்னை   600004
இந்தியா
தமிழின் முதல் உயர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2008.10.12
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  2
புள்ளிகள் :  4.50
 
புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி