தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் - மலையக நிர்மாணச் சிற்பி கோ.நடேசய்யர்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு(2009)
ஆசிரியர் :
சாரல் நாடன்
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 200.00
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 44
ISBN : 9789556591590
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இலங்கைத் தொழிற்சங்க வரலாற்றிலும், அரசியல் நடவடிக்கைகளிலும், பத்திரிகைத் துறையிலும், மலையக தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் தமது முத்திரையைப் பதித்தவர். இவரின் செயற்பாடுகளையும் வரலாற்றையும் கூறும் நூல். 

பொருளடக்கம்

  • மலையகமும் இந்திய வம்சாவளியினரும்
  • நடேசய்யரின் இலங்கை வருகை
  • நடேசய்யரின் தொழிற்சங்க உலகம்
  • நடேசய்யரும் சட்டசபையும்
  • நடேசய்யரின் பத்திரிகை உலகம்
  • நடேசய்யரின் பதிப்புலகம்
  • நிறைவுரை
  • பின்னிணைப்புகள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan