தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ரஷோமான்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2007)
ஆசிரியர் :
சதாசிவம், தி.சு
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 80
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 152
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அகிரா குரோசவாவின் ரஷோமானின் திரைக்கதையின் திருத்திய பதிப்பு இது. திரைப்படம், தொலைக்காட்சி நாடகம்,மொழிபெயர்ப்பு என பல தளங்களில் செயற்பட்டுவரும் தி.சு.சதாசிவம் இதை ஒரு குரோசவா திரட்டாகவே தொகுத்திருக்கிறார். குரோசவா பற்றியும் அவரது பிற முக்கிய படங்கள் பற்றியும் இடம் பெற்றுள்ள விரிவான தகவல்கள் இந்தப் புத்தகத்தின் பிரத்யேக அம்சமாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan