தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முச்சந்தி
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)
ஆசிரியர் :
கவிமுகில்
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
Telephone : 919444265152
விலை : 300
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 416
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
'கவிமுகில் புராணம்'தான் முச்சந்தியாக முகிழ்ந்திருக்கிறது. இவரது முகம் தெரியாதவர்களுக்கு - இது ஒரு நாவல். இவரின் அகம் அறிந்த என் போன்றோர்க்கு இது தேதிகளற்ற நாட்குறிப்பு... கதைபோல சொல்லப்பட்டிருக்கிற, கவிமுகிலின் சரித்திரம். முச்சந்தியின் நாயகன் வேலப்பன் கற்பனைப் பாத்திரமல்ல... - கவிமுகிலே. படைப்புலகில் அமரர் சமுத்திரத்திற்கு நிகராக இவரால் சாதனைகள் செய்யமுடியும் என்பதற்கு முச்சந்தியே சான்று. - இலக்கியவீதி இனியவன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan