தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சொல் புதிது பொருள் புதிது
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
சுந்தரமூர்த்தி, இ
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
Telephone : 919444265152
விலை : 70
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 152
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மாறி வரும் சூழல் - மாறி வரும் காலகட்டங்களின் தன்மைக்கேற்ப வழங்கும் - பேசும் ; சொற்கள் - சொற்றொடர்களில் பயன்பாட்டுத் தன்மையுடன் ஆளமான பொருளும் இருக்கிறது ; அவற்றைக் கண்டறிந்து பயன்பாட்டு வடிவில் வழங்கியிருக்கிறார் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan