தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நாகானந்தம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
அய்யாசாமி, அ
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
Telephone : 919444265152
விலை : 60
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 104
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Sanskrit
மூல ஆசிரியர் : ஹர்ஷவர்த்தனர்
புத்தக அறிமுகம் :
இந்தியாவை ஆண்ட பேரரசர்களுள் ஒருவரான ஹர்ஷர், தலை சிறந்த எழுத்தாளர், மகாயான புத்த மதத்தைப் பின்பற்றியவர். வடமொழியில் இரத்தினாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் என்று மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். இதில் நாகானந்தம் நாடகத்தின் மையக் கருத்தையும் முக்கிய காட்சிகளையும் மாற்றாமல், சிறு சிறு மாற்றங்களுடன் தமிழ் வடிவம் தந்துள்ளார் பேராசிரியர் அ.அய்யாசாமி.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan