தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நம்மால் முடியும்!
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(2008)
ஆசிரியர் :
ஜெயன்puthiarajan1@dataone.in
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
Telephone : 914424342926
விலை : 65
புத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்
பக்கங்கள் : 214
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
எதையும் சாதிக்கும் வல்லவர்களை விட எதிர்நீச்சல் போடத் துணிந்த நல்லவர்களைத்தான் இந்த உலகம் இன்று அவசரமாகத் தேடிக்கொண்டிருக்கிறது. எத்தகைய பண்புகள் நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும், எத்தகைய பண்புகள் நம் வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்று நாம் சிந்திக்கும் களமாக இந்த நூல் அமைகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan