தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மையம் கலைத்த விளிம்புகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர்2008)
ஆசிரியர் :
ராமசாமி, அ
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 100
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 184
ISBN : 9788190752336
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தலித்களுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையிலான அரசியல் முரண்கள் கூர்மையடையும் போது தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - அவர்கள் எத்தகைய நிலைப்படாட்டை எடுப்பது என்பதில் குழம்பிப்போகிறார்கள். மிகவும் துல்லியமான முறையில் தலித் அரசியலைக் கட்டுடைத்து, அதை விமர்சித்துத் தங்களைத் தற்காத்துக்கொள்கிறார்கள். தங்கள் சௌகரிய எல்லைகளுக்கு அப்பால் போகும் தலித் தீவிரவாதத்தைக் கண்டு அதிர்ந்துபோகிறார்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan