தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் சினிமா ; சில பார்வைகளும் சில பதிவுகளும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு( நவம்பர் 2008)
ஆசிரியர் :
சந்திரபோஸ், ஆ
பதிப்பகம் : சகுந்தலை வெளியீடு
Telephone : 919443216981
விலை : 300
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 496
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்தப் புத்தகம் சுமார் 40 திரைப்படங்களைப் பற்றி ஆசிரியரின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது. பார்வைகளும் பதிவுகளும் என்பது ஒரு மனிதனுக்கு சினிமா சம்பந்தமானதாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை. சினிமாவுக்கு மட்டுமென்று தனிப்பார்வை ஒரு மனிதனுக்கு வந்துவிடாது.மனித குலத்தையும், உலகத்தையும் அதன் சார்பு நிலைகளையும் ஒரு மனிதன் எந்த அளவுகோல் கொண்டு அளக்கிறானோ அதுவே அவன் எழுத்திலும் வந்து நிற்கும்.மண்ணை அளப்பதை, விண்ணை அளப்பதைப் போன்று கலாச்சார விஷயங்களை அளந்து வரையறுத்தல் இலகுவான காரியமன்று.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan