தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு?
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு( நவம்பர் 2008)
ஆசிரியர் :
ஸ்ரீராம், செங்கோட்டைsenkottaisriram@gmail.com
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
Telephone : 914442139697
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 144
ISBN : 9788184761702
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஒவ்வொரு சடங்குகளையும் நாம் தொடர்ந்து செய்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறர் ஆசிரியர். வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் என்பதால், அவற்றை நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவை ஒவ்வொன்றின் தாத்பர்யத்தையும் அறிந்து கொண்டு செயல்படுதல் அவசியம் என்று இந்நூல் கூறுகின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan