9 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
ஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் )
எழுத்தாளர் / தொகுப்பாளர் : எழில்வரதன்
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
விலை : 90 .00  In Rs
பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 184
ISBN : 9788190745352
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
முகவரி : ஃப்ளாட் ஏ,நியூடெக் வைபவ்
57-53ஆவது தெரு,அசோக் நகர்
சென்னை   600083
இந்தியா
எதிர்ப்படும் மனிதர்களையும், கடந்து செல்லும் நிகழ்வுகளையும் தனது நடையில், தனது மொழியில் அங்கதம் மேலிட ஆழ வேரூன்றச் செய்யும் அற்புத விளையாட்டாய் திகைக்கச் செய்கின்றன இவரது சிறுகதைகள். ஒவ்ஙொரு வரியிலும் ஒரு ஒளி ஒலி நாடகம் இயங்குகின்றது. மனித மனங்களின் சூதும் வாதும் குணமும் கோபமும் உருக்கி ஊற்றப்பட்ட கதைப்பரப்பை நம்முன் விசித்திரமாக வெளிப்படுத்துகின்ற மாயக்காரன் எழில்வரதன்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2008.12.31
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  9
புள்ளிகள் :  4.11
 
ஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ) புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி