தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
பாவேந்தன், இரா
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 150
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 304
ISBN : 9788190745345
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களால் கொழும்பு நகரிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ் "ஆதி திராவிடன் '' ( 1919 – 1921 ) திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் கருத்தியல்களோடு இந்த இதழ் தொடக்க காலத்தில் நல்லுறவு கொண்டிருந்தது. வைதீக சார்பு கருத்துக்களை வெளியிட்டுவந்த போதிலும் சாதி ஒழிப்பு, மனுதர்ம எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலை முதலிய குறிக்கோள்களில் எந்தவித கருத்தியல் சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan