தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எலீ வீஸல் உரையாடல்கள் ( உரையாடுபவர் ; ரிச்சர்ட் டி.ஹெஃப்னர் )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
லதா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 135
புத்தகப் பிரிவு : உரையாடல்
பக்கங்கள் : 268
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Richard D Heffner
புத்தக அறிமுகம் :
நாஜிக்களின் வதைமுகாமில் வாடியவர். யூதப் பேரழிவிலிருந்து உயிர் பிழைத்தவர், என்ற போதும் பழிப்குப் பழி, பிரச்சனைக்குத் தீர்வல்ல என்று கூறும் சமூகப் பிரக்ஞை மிக்க மனிதநேயவாதி, சமாதானத்திற்கான நோபல் விருது பெற்ற எலீ வீஸல் அவர்களுடன் தனது வாராந்திர தொலைக்காட்சித் தொடரான The Open Mind இற்காக ரிச்சர்ட் டி.ஹெஃப்னர் நடத்திய உரையாடலின் தமிழ் வடிவம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan